Sunday, October 22, 2017

MEYAADHA MAAN MOVIE REVIEW

Meyaadha Maan movie review
Summary Post the completion of the short film AVIYAL, Karthick Subburaj’s home production brings to you 'MEYAADHA MAAN' directed by Rathna Kumar. Meyaadha Maan the so-called romantic comedy is the elaborated version of the director’s short film 'MADHU'. Murali (Vaibhav - reference of IDHAYAM MURALI) has a crush on Madhu (Priya Bavanisankar) from his college days but hesitates to convey and finally opens...

MERSAL MOVIE REVIEW

Mersal movie Review
SUMMARY  It would be an injustice to reveal the entire plot here. But here it goes! The flick revolves around a base which shows “Vetri" and “Maran" who meet by chance after years of separation and together join hands to avenge their father's (Vetrimaran) death and in the process save humanity from the clutches of medical injustice. REVIEW The movie has...

Spyder Movie Review

SPYDER REVIEW
SUMMARY The story revolves around Shiva (Mahesh Babu), who works for the intelligence bureau. In an attempt to save the life of many (thereby satisfying his inner soul), he ends up getting in a tangle with Sudalai (SJ Suryah), a psycho killer.  Rest of the story works on about how untangle the Sudalai's case and end the serial murders. REVIEW Leading the...

துப்பறிவாளன் விமர்சனம்

Thuparivaalan Review
இயக்குனர் மிஷ்கின் படங்கள் என்றாலே ஒரு தனி ஸ்டைல் இருக்கும். மெலிதான வயலின் இசையில் பயணிக்கும் காட்சி, கால்களை மட்டுமே காட்டி நகரும் காட்சி, இயல்பான சண்டை காட்சி என்பவை அதற்கான உதாரணங்கள். நடிகர் விஷால் பக்காவான மாஸ் கமெர்ஷியல் ஹீரோ. பறந்து அடித்தால் விழும் பத்து பேர், எகிறி பறக்கும் டாட்டா சுமோ, காது கிழிய கத்தும் வில்லன் எல்லாம் அதில் அடக்கம். இரு வேறு பாதையில் தமிழ் சினிமாவில் பயணித்த இவர்கள் இருவரும் ஒரு சேர்ந்து இருக்கும் படம் ஆன துப்பறிவாளன் எந்த...

‘Nibunan’ Movie review

'Nibunan' Movie review, Nibunan review
'NIBUNAN' MOVIE REVIEW Cast: Arjun, Prasanna, Varalaxmi, Sruthi Hariharan, Vaibhav Music: Navin Cinematography: Arvind Krishna Written by: Arun Vaidhyanathan, Anand Raghav Direction: Arun Vaidhyanathan Summary Ranjith Kalidoss (Arjun) a super intelligent and a highly efficient cop assisted by a team is after a serial murderer. After every murder, the killer leaves a clue about his next victim. At one point, Ranjith realizing that he is the...

மீசையை முறுக்கு – விமர்சனம்

Meesaya-murukk- movie review
காலேஜில் பேண்ட் குழு அமைத்து பாடிக்கொண்டிருந்தவர் யு ட்யூப்-ன் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர் ஆகி பின்பு சமூகத்திற்காக தன் குரலை அவ்வப்போது தன பாடல்கள் மூலம் உயர்த்தியது வரை ஹிப் ஹாப் ஆதி யை பற்றி அனைவரும் அறிந்ததே. மேற்சொன்ன ஹிப்ஹாப் ஆதியின் வாழ்க்கை கதை தான் படத்திற்கான கதை களம். இப்படத்தில் எஸ்ட்ராவாக கதாநாயகன் அரிதாரமும், இயக்குனர் அவதாரமும் எடுத்திருக்கிறார் ஆதி. தன் கதை என்று இஷ்டத்துக்கு புகுந்து விளையாடி, ஓவர் பில்ட் அப் கொடுக்காமல் மிக இயல்பாக அதே நேரத்தில் வணிக...

‘Vikram Vedha’ Movie review

vikram vedha movie review
VIKRAM VEDHA MOVIE REVIEW SUMMARY The puzzled story between Vikram (Madhavan) an encounter specialist and Vedha (Vijay Sethupathi) wanted gangster which unraveled in a reverse chronological manner. REVIEW: First, the effort the husband-wife duo Pushkar and Gayathri has invested in bringing something new to Tamil cinema should be appreciated. The artistic brilliance of the duo can be seen through the puzzled screenplay...

மரகத நாணயம் – விமர்சனம்

Maragatha Nanayam review
இரும்பொறை மன்னனின் ஆவி சபிக்கப்பட்ட மரகத நாணயத்தை பாதுகாக்க, அதை எடுக்க வருபவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை வேடிக்கையாக நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட படமே மரகத நாணயம். ஆரம்பத்தில் இருபது நிமிடங்களுக்குள்ளாக கதைக்கு வந்தாலும் மெதுவாக நகரும் திரைக்கதையால் சோர்வடையும் ரசிகன் பின் வரும் அதகள திரைக்கதையால் கவலை மறந்து சிரிக்க தொடருகிறான். நடிகர் ஆதி யும் டேனியிலும் ராமதாஸ் அண்ட் கோ உடன் சேர்ந்து மரகத நாணயத்தை அபேஸ் செய்ய போராடும் காட்சிகளில் சிரிப்பலைகளால் அதிர்கிறது அரங்கம். மனிதர்கள் உடலில் ஆவி புகுவதால் தீய சக்தியாகவும்...

இவன் தந்திரன் – விமர்சனம்

Ivan Thanthiran movie review, kollyworld
முத்துராமலிங்கம் பட தோல்விக்கு பிறகு ரங்கூன் படம் மூலம் ஈர்த்த கெளதம் கார்த்திக்கிற்கு மற்றுமொரு வாய்ப்பாக அமைந்திருக்கும் படம். ரிட்சி ஸ்ட்ரீட் இளைஞன் கெளதம், அவரின் நண்பன் ஆர் ஜே பாலாஜி இருவரும் மத்திய கல்வி அமைச்சர் வீட்டில் வேலை செய்து அதற்கு பணம் தராமல் இழுத்தடிக்கும் அவரின் மைத்துனனை பழிவாங்க போய் , மிகப்பெரிய பிரச்னையை சந்தித்து, அதை  எப்படி தந்திரமாக கையாளுகிறார்கள் என்பதே “இவன் தந்திரன்”. படம் முழுக்க ஆர் ஜே பாலாஜி அண்ட் கெளதம் கூட்டணி காமெடியில் கலக்குகிறது. அதுவும் வில்லன்களிடம் மாட்டிக்கொண்டு...

பவர் பாண்டி – விமர்சனம்

பவர் பாண்டி விமர்சனம், Power Paandi Review
கதை சுருக்கம்  முதியவர்களை இந்த தலைமுறையினரும் சமூகமும் ஜஸ்ட் லைக் தட் கடந்து போய்விடாமல்  அவர்களின் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தும் படம். விமர்சனம்  தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்து இருக்கும் முதல் படம்; ராஜ்கிரண் பேண்ட் ஷர்ட் அணிந்து ஸ்டைல் ஆக நடித்திருக்கும் படம்; தனுஷ் சின்ன வயசு ராஜ்கிரண் ஆக நடித்திருக்கும் படம். இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு படம் பார்க்க போனால் அதையும் தாண்டி சொல்ல வேண்டிய விஷயம் இருக்கிறது என்பது போல் நகர்கிறது படம். படம் முழுக்க ராஜ்கிரண் ராஜ்ஜியம் தான். படம் தொடங்கி...