குழந்தைகளை கொன்ற குன்றத்தூர் அபிராமி கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் தமிழ் சினிமா?? அபிராமியாக நடிக்கப்போவது???

0
170

குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்கு குழந்தைகளை கொன்று கணவனை கொள்ள திட்டமிட்ட அபிராமி வழக்கு தமிழ்நாடு மக்கள் மனதை சமீபத்தில் உலுக்கி எடுத்தது.

அதன் பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு செய்தி.

குன்றத்தூர் அபிராமியின் கதையை தமிழ் சினிமா இயக்குனர்கள் எடுக்க போவதாகவும் அதில் அபிராமி வேடத்தில் நடிக்க வைக்க முன்னணி நடிகைகளை அணுக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிஜ வாழ்க்கை சம்பவங்களை படமாக எடுப்பது சமீப காலமாக ட்ரெண்ட் ஆகி உள்ளது இதே போல் தான் நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை வழக்கை மையமாக கொண்டு ஒரு திரைப்படம் வெளி வந்தது.

அதே பாணியில் சர்ச்சையின் உச்சம் ஆகியுள்ள அபிராமியின் வாழ்க்கையும் படம் எடுக்க துடிக்கின்றனர் இயக்குனர்கள். பல சர்ச்சைகளும் வில்லங்கங்களும் உள்ள அபிராமி வேடத்தில் முன்னணி நடிகைகள் நடிக்க கண்டிப்பாக தயங்குவார்கள் என்றும் அதனால் புதுமுக நடிகைகள் தான் நடிப்பார் என்றும் பேசப்படுகிறது.

எப்படியோ தமிழ் சினிமாவில் ரவுடிகளின் கதையை ஹீரோயிசம் ஆக்கியது போல் இது போன்ற நயவஞ்சக பெண்களை உயர்த்தி காட்டாமல் இருந்தால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here