ரசிக கூட்டத்தால் விஜய்க்கு ஏற்பட்ட சோகம் : மக்கள் அதிர்ச்சி

0
668
Vijay mobbed in Pondicherry

தளபதி விஜய் மீது கட்டுங்கடங்காத அன்பை பொழிந்து வருகின்றனர் அவரின் ரசிகர்கள் சமீபத்தில் அவரின் பேச்சுக்களும் பணமதிப்பிழப்பு ஜல்லிக்கட்டு ஸ்டெர்லைட் பிரச்சனைகளில் அவரின் செயல்பாடுகள் அரசியல் கட்சி தலைவர்களை விடவே மக்களிடம் நல்ல செல்வாக்கை பெற்று தந்து இருக்கின்றன சினிமாவிலும் தொடர்ந்து சாதனைகளை இணையம் மூலம் படைத்தது வரும் அவர் எங்கு கூடினாலும் கூட்டம் அலைமோதி விடுகின்றன.

இந்நிலையில்  நேற்று பாண்டிச்சேரியில் அவர் விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய தலைவர் ஆனந்தின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.  விஜய்யின் வருகையை அறிந்த ரசிகர்கள் நாவற்குளம் சங்கமித்ரா மண்டப பகுதியில் அதிகளவில் கூடிவிட்டனர்.

மனைவியுடன் தம்பதிகளை ஆசீர்வாதம் செலுத்த வந்த அவர் ரசிகர்களின் கூட்டத்தால் தள்ளு முள்ளில் சிக்கி கொண்டு அவதி பட்டார் மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதில் விஜய் மீதும் அடி விழுந்து காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும் கல்யாண மண்டபத்தில் ரசிகர்கள் ஆர்வத்தால் பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர் இப்படிப்பட்ட அளவுகடந்த அன்பே தங்கள் தளபதி கவலை படும் படி ஆகிவிட்டதே என்று ரத்தத்தின் ரதங்கள் குமுறுவதாக சொல்லப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here