படுக்கையில் செல்ஃபி, ஏமாற்றிய நடிகை, தீக்குளித்த காதலன் !!

0
811

ஏற்கனவே சீரியல் நடிகை நிலானி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் போலீசாரை விமர்சித்து அதுவும் போலீஸ் உடையணிந்தே வீடியோ வெளியீட்டு கைதானார்.

தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சை வழக்கில் சிக்கியுள்ளார். சமீபத்தில் தன்னை காதலர் திருமணத்துக்கு வற்புறுத்துவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதனால் நேற்று காதலர் காந்தி லலித்குமார் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்பு லலித் குமார் இருவரும் படுக்கையில் இருக்கும் நெருக்கமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், இருவருக்கும் உள்ள உரையாடல்களும் வெளியானது. இந்நிலையில் கா,தல் தோல்வியால் லலித் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மிக அதிகமான அன்பை அவர் நிலானி மேல் வைத்ததே அவரின் இந்த முடிவுக்கு காரணமாகி விட்டதாக தெரிகிறது.

இதனால் தற்போது மீண்டும் கைது ஆகியுள்ளார் நிலானி. மேலும் நிலானி சீமான், பாரதிராஜா, வெற்றிமாறன் போன்றவர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

காவிரி போராட்டத்தில் இவர்களுடன் பங்கு பெற்று அரசியல் பங்கை ஆற்றியுள்ளார் என தெரிகிறது ஆதலால் இவருக்கு ஆதரவாக சீமான் பாரதிராஜா கரம் நீளுமா என்பது கேள்வி குறியானதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here