இரவில் சிம்பு செய்யும் காரியம்: போட்டுடைத்த பிக் பாஸ் ஆரவ்

0
1109

சிம்பு என்றாலே சர்ச்சை என்ற காலம் கொஞ்சம் கொஞ்சமாகி மாறி வருவதை பார்க்க முடிகிறது பொறுப்பாக ஷூட்டிங் வருவது, மணிரத்னடிம் நல்ல பெயர் வாங்குவது ஆன்மீகத்தில் ஈடுபடுவது என்று சமர்த்து ஆகி விட்டார் போலும்.

இந்நிலையில் கடந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர் சிம்புவை பற்றி யாருக்கும் தெரியாத ஒன்றை சமீபத்திய போட்டியில் குறிப்பிட்டுள்ளார் பிக்பாஸ் இற்கு பிறகு சிம்புவிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு அமைந்ததாகவும் அடிக்கடி அவர் வீட்டிற்கு போவதாகவும் தெரிவித்த ஆரவ், சிம்பு ஒரு மிகப்பெரிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர் என்று கூறி இருக்கிறார்.

“தினமும் 9 மணி ஆனால் சிம்பு வீட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ஓடும். இப்போது மஹத் உள்ளே இருந்தபோது நாங்கள் பார்த்து கலாய்த்துக் கொண்டு இருப்போம்” என்றும் கூறியுள்ளார் மேலும் பெரிய நடிகர் என்ற ஈகோ கொஞ்சமும் இல்லாமல் தன்னிடம் நெருங்கி பழகுவர் என்று பெருமையுடன் கூறி இருக்குறர் இருக்கிறார் ஆரவ்.

ஆக அடுத்த சீனில் சிம்பு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் போவது உறுதி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here