தயவுசெய்து உங்கள் ஸ்டைலை மாற்றி கொள்ளுங்கள்: சூரிக்கு அட்வைஸ் செய்த தல அஜித்.

0
1271

வளர்ந்து வரும் நடிகர்களை அழைத்து கவுரவிப்பதில் தல அஜித்துக்கு நிகர் அவரே!! தான் சீமராஜா ப்ரோமோஷனில் கூட சிவகார்த்திகேயன் தன் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதர் அஜித் தான் என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

அதே போல் சிவகார்த்திகேயனை மிக சரியாக வரிகளை காட்டி விடுமாறும் பொறுப்பாக அறிவுரை கூறி இருக்கிறார். இவரை போலவே தல அஜித்தை பற்றி சிலாகிக்கும் மற்றொருவர் பரோட்டா சூரி. அஜித் இவரிடம்,  “வருங்காலத்தில் எப்படி வேண்டுமானாலும் மாறி நடிங்கள் ஸ்டைலை மாற்றிக் கொள்ளுங்கள், ஆனால் கடைசிவரை உங்களின் இந்த குணம் எதார்த்தம் எப்போதும் போக கூடாது அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அன்புடன் கூறியதாக சூரி காண்போரிடம் எல்லாம் பெருமையாக கூறி கொண்டு இருக்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here