தளபதி விஜய்யின் மற்றொரு சாதனை: பெருமைபடும் இந்திய திரையுலகம்

0
1389
Mersal Breaks yet another record

தமிழ்சினிமாவை இந்திய அளவில் தொடர்ந்து கவுரவித்து கொண்டிருக்கும் முக்கியமான நடிகர்களில் தளபதி விஜயும் ஒருவர். அவரின் சமீபத்திய மெர்சல் படம் பல விருதுகளுக்கு சாதனைகளுக்கும் உள்ளானது. வசூல் அபிமானம் இணையதள டீஸர் ரெக்கார்டு என பல சாதனைகளை படைத்தது அதே வரிசையில் தற்போது இந்திய அளவில் மேலும் ஒரு புதிய சாதனையை படைத்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான மெர்சல் ஆல்பம் Youtube- இல் 350  மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது படத்தில் நான்கே நான்கு பாடல்கள் இருந்தாலும் அணைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் பொருட்டு இருந்தது எனவே கோடி மக்களால் ஈர்க்கப்பட்டுள்ள இசை என புதிய மகுடம் சூட்டப்பட்டுள்ளது

எனவே தமிழுக்கும் தமிழனுக்கும் கிடைத்த வெற்றி என்று விஜய் ரசிகர்களும் ரஹ்மான் ரசிகர்களும் பெருமை பட்டு வருகின்றனர். மெர்சல் படத்தின் பாடலான ஆளப்போறான் தமிழன் இனிமேல் எந்நாளும் என்ற பாடலுக்கான முழு அர்த்தம் கிடைத்து இருக்கிறதாக சொல்லப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here