சிவகார்த்திகேயனை கண்டு பொறாமைப்படும் டாப் ஹீரோக்கள்? உண்மையை போட்டுடைத்த நடிகர் நெப்போலியன்

0
1055
Napoleon on SK

நடிகர் நெப்போலியன் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்று சிறந்த கிராமத்து கதாநாயகனாக வலம் வந்தார். பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தலை காட்டி கொண்டு இருக்கிறார். தற்போது சிவகார்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் சீமராஜாவிற்கு சில எதிர்மறை விமர்சனங்கள் வந்த நிலையில் சிவாவுக்கு ஆதரவாக பேசி வீடியோ ஒன்றை வெளியீட்டு இருக்கிறார். நெப்போலியன் அதில். ” விஜய், அஜித் நடிக்க வந்து 20 வருடம் ஆகிறது.  ஆனால் சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்து 6 வருடம் ஆகிறது. வெறும் 6 படத்தில் டாப் 5 இடத்திற்கு வந்திருப்பதை பார்த்து சிலர் பொறாமை கொள்கிறார்கள்”என் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ramnad Gethu (@ramnad_official) on

இது போக, “திருச்சியில் இருந்து வந்த ஒரு இளைஞன் இவ்வளவு பெரிய இடத்தை பிடித்ததற்கு எல்லாரும் பெருமை பட வேண்டும் இல்லை என்றால் அவரை போல் புகழை சேர்க்க வேண்டும் மாறாக பொறாமையில் பொங்க கூடாது” என்று மற்ற நடிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் சீனியர் நடிகர் ஒருவர் இப்படி பேசியதற்கு சிவா தரப்பும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here