“விநாயகம்”, “கணேஷ்”, “AK”, வரிசையில் விஸ்வாசம் படத்தில் தல பெயர் என்ன?? வெளியான சுவாரஸ்ய தகவல்

0
1257
Ajith in Viswasam

தற்போது அஜித் நடித்துவரும் விஸ்வாசம் படம் தல ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தல அஜித் சண்டை போடுவது போல் வெளியான புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு மற்றொரு கொண்டாட்டமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அது தான் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர்!!

“தூக்கு துரை” என்பது தான் அது!!

அடைமொழியை கொண்டு அஜித் ஏற்று நடிக்கும் இந்த கதாபாத்திரம் இரண்டு லுக்கில் எந்த கதாபாத்திரம் என்று ரசிகர்கள் இப்பொழுதே விவாதிக்க தொடங்கி விட்டனர். அதே போல் தூக்கு என்று இருப்பதால் சிறைச்சாலையில் தூக்கு மேடை வேலை செய்யும் கதாபாத்திரமோ என்று ஆர்வம் கிளம்பியுள்ளது!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here