அருண்விஜய்யின் டீவீட்டுக்கு முதல் முதலாக பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்

0
2945
Arun Vijay on Sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் சீமராஜா ட்ரைலர் ரிலீஸ் சமயத்தில் நடிகர் அருண்விஜய்,” யார் எல்லாம் மாஸ் பண்றது னு விவஸ்தை இல்லாம போச்சு தமிழ் ஆடியன்ஸுக்கு தெரியும்” என்று சிவாவை சீண்டும் விதத்தில் ஒரு ட்வீட் போட்டிருந்தார். இதற்க்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வழக்கம் போல அருண்விஜய் அக்கௌன்ட் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று சால்ஜாப்பு கூறினார்.

இருப்பினும் ரசிகர்கள் கோபம் அடங்கியதாக தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அருண்விஜய்யின் இத்தகைய ட்வீட் குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்டதற்கு முதல் முறையாக மனம் திறந்து பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “அதான் அவரே ஹாக்கிங் னு சொல்லிருக்காரே தவிர அவர் குறிப்புட்டு சொல்லாத அப்போ நான் என் என்னைய சொல்றார் னு எடுத்துக்கணும் அப்படியே சொல்லிருந்தாலும் அது ஒருத்தரோட பார்வை அவ்வளவு தான். பெரும்பான்மைக்கு பிடிக்கிறது தான் முக்கியம் மெஜாரிட்டுக்கு பிடிக்கிற மாதிரி தான் எடுக்க முடியும்” என்று பொளேர் பதில் அளித்துள்ளார்.

Arun Vijay Tweetஇது ஒரு புறம் சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷிப்படுத்தினாலும் இன்னொரு புறம் அவரின் எதிர்ப்பாளர்களுக்கு காதில் புகைச்சல் வராத குறை தான்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here