செக்க சிவந்த வானம் படம் எப்படி?? ரசிகர்கள் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் ??

0
181
Chekka Chivantha Vaanam Review

கடந்த பத்து ஆண்டில் இது போன்ற ஒரு படம் வெளிவரவில்லை என்று சொன்னால் மிகையில்லை. டாப் மார்க்கெட்டில் இருக்கும் நடிகர்பட்டாளம் , இசையமைப்பாளர் போன்றவர்களை ஒருங்கிணைத்து ஒரு படத்தை இயக்கும் சாமர்த்தியம் இயக்குனர் மணிரத்தனத்திற்கு கை வந்த களை.

அப்படி உருவாகி இன்று வெளியாகி இருக்கும் “செக்க சிவந்த வானம்” படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. அதிகாலை 5 மணி ஷோ விடுமுறை இல்லாத தினம் ஆகிய இருந்தும் ஒரு மாஸ் ஹீரோ க்கான ஓப்பனிங் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 10000 முன்பதிவு டிக்கெட்கள் முன்னரே விற்று விட்டதாகவும் இந்த ஆண்டின் மிகப்பெரிய ரிக்கார்டு எனவும் ரோகினி திரையரங்க உரிமையாளர் கூறியுள்ளார். படம் வெளியாகி முதல் ஷோ முடிந்த நிலையில் ரசிகர்களின் விமர்சகர்களின் கருத்துக்கள் என்ன ???….

படம் புதிய சாதனையை படைக்குமா??? …

மணிரத்னம் ஜெயித்துவிட்டாரா??…. சிம்புவிற்கு மிகப்பெரிய ஆக அமைந்திருக்கிறதா???…. என்பதெல்லாம் கீழ் உள்ள கீச்சுகளை மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம் :

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here